பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி
பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
24 Oct 2024 2:03 PM ISTபெங்களூரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உரிமையாளர் கைது
பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
23 Oct 2024 4:04 PM ISTபெங்களூரு: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
23 Oct 2024 10:26 AM ISTபெங்களூருவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து:ஒருவர் பலி
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
22 Oct 2024 8:13 PM ISTலக்னோ கட்டிட விபத்து.. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லோக் பந்து மருத்துவமனைக்கு செல்கிறார்.
8 Sept 2024 2:23 PM ISTலடாக்: மலை சரிவில் கட்டிடம் இடிந்ததில் 12 பேர் காயம்
கார்கில் மாவட்டத்தின் கபடி நல்லாவில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.
3 Aug 2024 12:58 PM ISTபாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
12 March 2024 4:33 PM ISTமராட்டியத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
30 April 2023 6:02 PM ISTமராட்டிய மாநிலத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து - 10 பேர் சிக்கியிருப்பதாக தகவல்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
29 April 2023 2:37 PM ISTஅண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 10:24 AM ISTகாசியாபாத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
3 Nov 2022 7:46 PM ISTமராட்டியத்தில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
சந்திரபூர் நகரில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
1 Oct 2022 2:48 PM IST