பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே பட்ஜெட் காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 July 2024 11:48 AM GMT
பட்ஜெட் 2024: எந்தெந்த பொருட்கள் விலை கூடும்? எவையெல்லாம் குறையும்?

பட்ஜெட் 2024: எந்தெந்த பொருட்கள் விலை கூடும்? எவையெல்லாம் குறையும்?

தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
23 July 2024 11:21 AM GMT
நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் இது: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.
23 July 2024 10:58 AM GMT
பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?  முழு விவரம்

பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விவரம்

மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல பாதுகாப்புத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23 July 2024 10:39 AM GMT
அரசை காப்பாற்றும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு - கார்கே விமர்சனம்

அரசை காப்பாற்றும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு - கார்கே விமர்சனம்

விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
23 July 2024 9:50 AM GMT
மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார்கள்.. மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் தெரிவிக்கப்பட்ட பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
23 July 2024 9:20 AM GMT
இது மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி மகிழ்ச்சி

இது மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி மகிழ்ச்சி

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
23 July 2024 9:13 AM GMT
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள், நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் என மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 8:56 AM GMT
மத்திய பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
23 July 2024 7:49 AM GMT
பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த 9 முன்னுரிமைகள்

பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த 9 முன்னுரிமைகள்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
23 July 2024 6:38 AM GMT
80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.
23 July 2024 5:52 AM GMT
வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
23 July 2024 3:45 AM GMT