அமெரிக்காவில் 2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
12 Dec 2024 5:02 PM ISTதனுஷ் நடிக்கும் 'குபேரா' படம்...மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா?
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'குபேரா' படத்தின் மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2 Dec 2024 4:05 PM ISTஆந்திராவில் ரூ.2.94 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பையாவுல கேசவ், இது மாநிலத்தின் நிதிச் சக்கரங்களை சரிசெய்து சுழலச் செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.
11 Nov 2024 5:28 PM ISTபட்ஜெட்டில் அறிவித்தது, நிதி ஒதுக்கீட்டில் இல்லையே !
2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரெயில்வே பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன.
19 Aug 2024 6:34 AM ISTமாநிலத்தின் பெயர் இல்லாததால் புறக்கணிப்பு என்று அர்த்தமல்ல - நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம்பெறவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்லமா சீதாராமன் கூறியுள்ளார்.
30 July 2024 6:20 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்
நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
29 July 2024 6:17 PM ISTசக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது - ராகுல்காந்தி
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
29 July 2024 2:53 PM ISTபட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன; மத்திய மந்திரி குற்றச்சாட்டு
பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி குற்றம் சாட்டினார்.
26 July 2024 6:41 AM ISTபட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசிற்கு எதிராக 27-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
25 July 2024 1:24 PM ISTநாட்டின் பணவீக்க பாதிப்பு மத்திய நிதி மந்திரிக்கு தெரியவில்லை - ப.சிதம்பரம் சாடல்
பணவிக்கத்தின் பாதிப்பை அறிய கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 July 2024 3:04 PM ISTதங்கத்தின் விலையை உடனடியாக குறைத்த பட்ஜெட்!
வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.17,500 மிச்சமாகும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
24 July 2024 12:45 PM ISTமத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி- வைரமுத்து
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாட்டை போகிற போக்கில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 July 2024 11:49 AM IST