படப்பிடிப்பில் விபத்து:  பிரேமலு பட நடிகர் சங்கீத் பிரதாப் காயம்

படப்பிடிப்பில் விபத்து: 'பிரேமலு' பட நடிகர் சங்கீத் பிரதாப் காயம்

மலையாள படமான ‘ப்ரோமான்ஸ்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் மற்றும் ‘பிரேமலு’ பட புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
27 July 2024 1:03 PM GMT