படிக்கட்டு பயணத்துக்கு கண்டக்டர் எதிர்ப்பு தெரிவித்ததால்  பஸ்சில் சிக்னல் விளக்குகளை உடைத்த மாணவர்கள்    திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

படிக்கட்டு பயணத்துக்கு கண்டக்டர் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ்சில் சிக்னல் விளக்குகளை உடைத்த மாணவர்கள் திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே படிக்கட்டு பயணத்துக்கு கண்டக்டர் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ்சில் சிக்னல் விளக்குகளை மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Aug 2022 10:18 PM IST