கண்டக்டரை சரமாரியாக தாக்கி  பஸ் கண்ணாடியை உடைத்த கும்பல்

கண்டக்டரை சரமாரியாக தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த கும்பல்

வேடசந்தூர் அருகே கண்டக்டரை சரமாரியாக தாக்கி பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2023 3:45 AM IST