இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்

செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
18 March 2024 12:56 PM IST