செங்கல் தயாரிப்புக்கு 20 சதவீதம் உலர் சாம்பல் வழங்க கோரிக்கை

செங்கல் தயாரிப்புக்கு 20 சதவீதம் உலர் சாம்பல் வழங்க கோரிக்கை

செங்கல் தயாரிப்புக்கு வழங்கப்படும் உலர் சாம்பலை 6 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
18 Aug 2023 12:15 AM IST