
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
17 Aug 2023 10:30 AM
பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியர் கைது
பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 9:03 AM
டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பறித்த வழக்கு: கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது
டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்த வழக்கில் கூடுவாஞ்சேரி பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
31 July 2023 9:21 AM
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 8:27 AM
நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
நிலத்துக்கு பட்டா வழங்க ரூ.5,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
18 July 2023 11:48 AM
செம்மர வியாபாரியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனசரகர் கைது
செம்மர வியாபாரியிடம் போக்குவரத்து அனுமதி பரிந்துரை கடிதத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனசரகர் மற்றும் அவரது டிரைவர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
14 July 2023 12:08 PM
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது
தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் தாளாளர் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 6:45 PM
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
தற்காலிக மின்இணைப்பை நிரந்தரமாக்கி தருவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 8:43 AM
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
21 Jun 2023 8:25 AM
கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
கோவில்பட்டியில் தடையில்லா சான்று வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
14 Jun 2023 6:45 PM
தனியார் நிறுவனத்துடன் இணைந்து லஞ்சம் வாங்கியதாக புகார் - கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் அதிரடி கைது
லஞ்சம் வாங்கியதாக புகாரில் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 April 2023 10:37 AM
கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் ஆத்திரம்... ரூ.2 லட்சத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசிச் சென்ற விவசாயி
லஞ்சம் கேட்டதால் ஆத்திரமடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை அரசு அலுவலகத்தின் முன்பு வீசி எறிந்தார்.
31 March 2023 1:00 PM