குழித்துறையில் பேக்கரி ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு; முகமூடி அணிந்த  மர்ம ஆசாமிகள் கைவரிசை

குழித்துறையில் பேக்கரி ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு; முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை

குழித்துறையில் பேக்கரியில் ஷட்டரை உடைத்து ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Oct 2022 11:50 PM IST