தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு

தற்கொலை செய்துகொண்ட நடிகை துனிஷாவின் காதலனுக்கு பல பெண்களுடன் தொடர்பு

துனிஷா சர்மாவை காதலித்துக்கொண்டே பல பெண்களுடன் ஷீஷன் கான் தொடர்பு வைத்து இருந்ததாகவும், தன்னை அவர் ஏமாற்றியது தெரிந்து துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது மாமா தெரிவித்து உள்ளார்.
27 Dec 2022 11:58 AM IST