3 ஆண்டுகளாக டேட்டிங்; தற்கொலை ஒப்பந்தம்... காதலியை சுட்டு கொன்ற பின்பு மனம் மாறிய காதலன்
மத்திய பிரதேசத்தில், தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி காதலி மீராவை சுட்டு கொன்ற சச்சின், பின்னர் மனம் மாறியுள்ளார்.
1 Dec 2024 6:12 PM IST2 நாளில் வேறு ஒருவருடன் திருமணம்... வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த இளம்பெண்
பெமிஷாவுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
6 July 2024 8:47 AM ISTமின்சாரம் தாக்கி காதலன் சாவு... துக்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை
காதலன் இறந்த வேதனையால் கடந்த சில நாட்களாக விஜயலட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
24 Jun 2024 7:53 AM ISTமாலையில் ஒருவருடன் நிச்சயதார்த்தம்... இரவில் காதலனை வீட்டுக்கு அழைத்த கல்லூரி மாணவி: அடுத்து நடந்த சம்பவம்
கல்லூரி மாணவி திடீரென தனது காதலனுடன் செல்போனில் பேசி அவரை இரவில் தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
20 Jun 2024 3:13 AM ISTவிபத்தில் உயிரிழந்த காதலன்... துக்கம் தாங்காமல் பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
பெற்றோர் புதிதாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளில் சென்ற சாஜித், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
20 Jun 2024 12:50 AM ISTபிரபல நடிகரை கரம் பிடிக்கும் சோனாக்சி சின்ஹா?
நடிகை சோனாக்சி சின்ஹாவும் பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக தகவல்கள் பரவின
10 Jun 2024 11:25 AM ISTகடன் கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்
மகேஷ்குமார் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
6 Jun 2024 8:30 AM ISTவீட்டில் தனியாக இருந்த காதலி... பார்க்க சென்ற காதலன்... அடுத்து நடந்த விபரீதம்
இளம்பெண்ணுடன் காதலன் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென பெண்ணின் அண்ணன் வந்தார்.
4 Jun 2024 1:54 PM ISTஇன்ஸ்டாகிராம் காதலனுடன் நர்சிங் மாணவி ஓட்டம்
மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
2 Jun 2024 1:37 PM ISTஇன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் 16 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதலன் பேசாததால் சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
2 Jun 2024 1:11 PM ISTகாதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினர்.
30 May 2024 8:20 AM ISTகாதலுக்கு எதிர்ப்பு... 2 வாரங்களில் திருமணம்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி
திருமணம் நின்றதால் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
26 May 2024 4:57 PM IST