அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

கலசபாக்கம் அருகே உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2022 7:15 PM IST