கோவில்பட்டி: காணாமல்போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 Dec 2024 8:27 AM ISTபாம்பு கடித்து ஒரு மாதமாக உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்
ஒரு மாதமாக தனி கவனம் செலுத்தி சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
24 Nov 2024 5:16 PM ISTசிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு உத்தரவு
சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Nov 2024 6:25 AM ISTசிறுவன் மீது தாக்குதல்: உறவினர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்
நெல்லை அருகே சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Nov 2024 11:16 AM ISTம.பி.: திருடர்கள் என கூறி சிறுவர்களை தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை; 3 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் சிறுவர்களை தலைகீழாக தொங்க விட்டு, அடித்து சித்ரவதை செய்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5 Nov 2024 2:00 AM ISTடெல்லியில் காணாமல் போன 7 வயது சிறுவன், கால்வாயில் சடலமாக மீட்பு
வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் திடீரென காணாமல் போனான்.
20 Aug 2024 6:37 AM ISTதலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.
31 July 2024 7:40 PM ISTஈட்டி தலையில் பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு
பயிற்சியின்போது சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்ததில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
30 July 2024 4:47 PM ISTஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், மாடியிலிருந்து குதித்து தற்கொலை
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
30 July 2024 2:33 AM ISTசாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது
சேலம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2024 7:30 AM ISTதலைவிரித்தாடும் ரீல்ஸ் மோகம்.. மரத்தில் கயிறுகட்டி தொங்கிய சிறுவன்.. அடுத்து நடந்த விபரீதம்
மரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியவாறு சிறுவன் இருந்தநிலையில் சக நண்பர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.
22 July 2024 2:29 AM ISTபொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
20 July 2024 10:56 PM IST