
பா.ரஞ்சித்தின் "பாட்டல் ராதா" ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
குரு சோமசுந்தரம் நடித்த ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2025 12:51 AM IST
"பாட்டல் ராதா" குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சி!
'பாட்டல் ராதா' படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
6 Feb 2025 8:32 PM IST
"பாட்டல் ராதா" படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு
இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘பாட்டல் ராதா’ படம் கடந்த 24-ந் தேதி வெளியானது.
6 Feb 2025 2:27 PM IST
கூடுதலான திரைகளில் திரையிடப்படும் 'பாட்டல் ராதா'
பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டல் ராதா' படம் கூடுதலான திரைகளில் திரையிடப்பட உள்ளது.
25 Jan 2025 2:49 PM IST
'பாட்டல் ராதா' இயக்குநருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு
தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள ‘பாட்டல் ராதா’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
24 Jan 2025 8:39 PM IST
மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும்... நடிகர் அருள்தாஸ் கண்டனம்
பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 Jan 2025 10:40 AM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள்
நாளை (ஜனவரி 24) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
23 Jan 2025 7:41 AM IST
'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டேன் - நடிகர் மணிகண்டன்
தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 9:40 PM IST
இன்று தெருவிற்கு 10 குடி நோயாளிகள் இருக்கிறார்கள் - இயக்குநர் வெற்றிமாறன்
இன்று தெருவிற்கு 10 குடி நோயாளிகள் இருப்பதாக பாட்டல் ராதா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 7:28 AM IST
'பாட்டல் ராதா' படம் மதுவால் ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் - இயக்குநர் பா. ரஞ்சித்
தந்தையின் குடிப்பழக்கத்தால் தனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டது என்று இயக்குநர் பா. ரஞ்சித் பேசியுள்ளார்.
19 Jan 2025 2:38 PM IST
'பாட்டல் ராதா' படத்தின் டிரெய்லர் வெளியானது
‘பாட்டல் ராதா’ படம் வரும் 24-ந் தேதி வெளியாகும் என நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
18 Jan 2025 7:03 PM IST
'பாட்டல் ராதா' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
‘பாட்டல் ராதா’ வரும் 24-ந் தேதி வெளியாகும் என நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
16 Jan 2025 6:04 PM IST