எல்லை வன்முறையில் 6 பேர் பலி; அமித்ஷாவை சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி முடிவு

எல்லை வன்முறையில் 6 பேர் பலி; அமித்ஷாவை சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி முடிவு

அசாம் மற்றும் மேகாலயா எல்லை வன்முறை தொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா முடிவு செய்துள்ளார்.
24 Nov 2022 1:34 PM IST