எல்லை பிரச்சனை: இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் - சீனா அறிவிப்பு

எல்லை பிரச்சனை: இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் - சீனா அறிவிப்பு

இருதரப்பு உறவுகள் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை காண இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்து உள்ளது.
26 Dec 2022 2:32 AM IST