பார்டர்-கவாஸ்கர் டிராபி; விராட் இன்னும் 2 சதங்கள் அடிப்பார் - முன்னாள் வீரர் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
22 Dec 2024 10:39 AM IST
கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
22 Dec 2024 9:15 AM IST
ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் பயிற்சியாளர்

ரோகித் சர்மா 3வது இடத்தில் களம் இறங்க வேண்டும் என இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
22 Dec 2024 8:04 AM IST
பார்டர்-கவாஸ்கர் டிராபி; கடைசி இரு ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

கடைசி இரு ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.
20 Dec 2024 11:03 AM IST
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட் விளையாடுவது சந்தேகம்..?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
18 Dec 2024 1:42 PM IST
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்...டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.
18 Dec 2024 11:33 AM IST
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் - வெளியான தகவல்

பிரிஸ்பேன் டெஸ்டில் 4வது நாள் ஆட்டத்தில் ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறினார்.
17 Dec 2024 12:50 PM IST
சச்சினை பாருங்க.. - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை

"சச்சினை பாருங்க.." - விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை

விராட் கோலி ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடித்து விக்கெட்டுகளை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.
17 Dec 2024 12:34 AM IST
ஹெட் களமிறங்கிய உடன் ரோகித் இதை செய்திருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங் கருத்து

பிரிஸ்பேன் டெஸ்டில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
15 Dec 2024 5:05 PM IST
நான் நீண்ட நேரம், பெரிய இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட் பேட்டி

நான் நீண்ட நேரம், பெரிய இன்னிங்ஸ் விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட் பேட்டி

பிரிஸ்பேன் டெஸ்டில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
15 Dec 2024 3:43 PM IST
பிரிஸ்பேன் டெஸ்ட்; ஹெட், ஸ்மித் சதம்...2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 405/7

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன் எடுத்தனர்.
15 Dec 2024 2:41 PM IST
ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையானது என்று நான் நம்பவில்லை - இந்திய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
10 Dec 2024 3:54 PM IST