கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கொரோனா விவகாரத்தில் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளர்.
25 Dec 2022 2:53 AM ISTபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்..!
புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
16 July 2022 6:40 PM ISTகொரோனா தடுப்பூசி காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
15 July 2022 1:10 PM IST18-59 வயதுக்குட்பட்டோருக்கு இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!
18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
15 July 2022 7:10 AM ISTகொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி இடைவெளி 6 மாதங்களாக குறைப்பு - மத்திய அரசு தகவல்
கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
6 July 2022 11:27 PM ISTகொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 12:26 PM IST"கொரோனா அதிகரிப்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்துவது நல்லது" - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
2 டோஸ் செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நல்லது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 6:24 PM IST