பூண்டி ஏரியில் ரூ.10 கோடியில் மதகுகள் அமைக்கும் பணி தீவிரம் - அதிகாரிகள் குழு ஆய்வு
பூண்டி ஏரியில் ரூ.10 கோடி செலவில் 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
16 July 2022 2:05 PM ISTகரைகளை உயர்த்தி பூண்டி ஏரியில் 5 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க திட்டம் - அதிகாரிகள் குழு ஆய்வு
பூண்டி ஏரியின் கரைகளை உயர்த்தி 5 டி.எம்.சி. வரை தண்ணீரை சேமித்து வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
28 Jun 2022 2:24 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வருகை - கடந்த 25 நாட்களில் கிடைத்தது
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 25 நாட்களில் 1.25 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது.
4 Jun 2022 4:59 PM ISTபூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
20 May 2022 12:45 PM IST