150 அரங்குகளுடன்  புத்தகத் திருவிழா  அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

150 அரங்குகளுடன் புத்தகத் திருவிழா அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருப்பூரில் புத்தகத் திருவிழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
27 Jan 2023 11:53 PM IST