டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 9 நாட்களில் 5-வது சம்பவம்
டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:03 PM ISTடெல்லியில் மேலும் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Dec 2024 6:50 AM ISTபுழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை
புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
14 Dec 2024 9:40 PM ISTடெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது
9 Dec 2024 8:41 AM ISTதாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
3 Dec 2024 4:30 PM ISTடெல்லியில் குண்டு வெடிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 2:00 PM ISTடிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
எலைஸ் ஸ்டெபானிக்கை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
28 Nov 2024 10:54 AM ISTபெங்களூரு; தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மின்னஞ்சல் மூலம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
27 Nov 2024 9:26 PM ISTமும்பையில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Nov 2024 1:36 AM ISTமும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
15 Nov 2024 1:46 AM ISTகொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, விமானம் அவசரமாக ராய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
14 Nov 2024 2:46 PM ISTசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Nov 2024 7:27 PM IST