பாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 4:00 PM ISTஇந்த நடிகருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் நடிகை
'வாஸ்து சாஸ்த்ரா' படத்தில் சுஷ்மிதா சென்னின் 'மகனாக' நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஹ்சாஸ் சன்னா.
21 Dec 2024 7:54 AM ISTபாலிவுட்டை விமர்சித்த கங்கனா ரனாவத்
சிக்ஸ் பேக், கவர்ச்சி பாடல்கள்... இதுதான் பாலிவுட் என்று கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 3:14 PM ISTஅக்சய் குமார் நடிக்கும் 'பூத் பங்களா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கிறார்.
10 Dec 2024 12:38 PM IST'அனிமல்' பட நடிகைக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பகத்பாசில்?
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் பகத்பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
5 Dec 2024 10:22 AM IST'விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவைவிட்டு விலக காரணம் இதுதான்' - பிரபல பாலிவுட் இயக்குனர்
12-த் பெயில் நடிகர் விக்ராந்த், சினிமாவை விட்டு விலகுவது பற்றி இயக்குனர் சந்தோஷ் சிங் கருத்து கூறியுள்ளார்.
3 Dec 2024 7:31 AM IST'தங்கல்' பட நடிகையுடன் இணையும் மாதவன்
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார்.
2 Dec 2024 11:34 AM ISTபாலிவுட்டில் அறிமுகமாவதை உறுதி செய்த ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்தது.
2 Dec 2024 9:29 AM ISTசினிமாவை விட்டு விலகும் 12-த் பெயில் நடிகர் ?- ரசிகர்கள் அதிர்ச்சி
2013-ம் ஆண்டு ரன்வீர் சிங், சோனாக்சி சின்ஹா நடிப்பில் வெளியான 'லூட்டேரா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விக்ராந்த் மாஸ்ஸி.
2 Dec 2024 8:00 AM ISTஓ.டி.டியில் வெளியான தமன்னாவின் பாலிவுட் படம்
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தமன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
1 Dec 2024 4:03 PM ISTவிரைவில் படமாகும் ஹர்பஜன் சிங்கின் வாழ்க்கை வரலாறு - நடிகர் யார் தெரியுமா?
ஹர்பஜன் சிங் தற்போது ஓவியாவுடன் இணைந்து 'சேவியர்' படத்தில் நடித்து வருகிறார்.
1 Dec 2024 2:51 PM ISTராம் சரணின் 16-வது படத்தில் இணைந்த பாலிவுட் வெப் சீரிஸ் பிரபலம்
தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.
1 Dec 2024 1:26 PM IST