இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்றனர்

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்றனர்

படவேடு கமண்டல நதியில் இறந்தவர் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். அங்கு தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Nov 2022 10:07 PM IST