ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை  துண்டான நிலையில் பெண் பிணம்

ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை துண்டான நிலையில் பெண் பிணம்

திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை துண்டான நிலையில் பெண்பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2022 10:37 PM IST