ஏற்காட்டில் படகு போட்டி; சுற்றுலா பயணிகள் உற்சாகம்  கோடை விழா இன்று நிறைவு பெறுகிறது

ஏற்காட்டில் படகு போட்டி; சுற்றுலா பயணிகள் உற்சாகம் கோடை விழா இன்று நிறைவு பெறுகிறது

ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கோடை விழா இன்று(புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
1 Jun 2022 2:49 AM IST