
கடல் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது; மத்திய அரசு தகவல்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த 1,689 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 April 2025 12:33 PM
மராட்டியம்: 18 மீனவர்களுடன் திடீரென கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
மராட்டியத்தில் ராய்காட் மாவட்டத்திற்கு உட்பட்ட கடல் பகுதியில் 18 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
28 Feb 2025 10:00 AM
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கும்பமேளாவிற்கு படகில் பயணம் செய்த வாலிபர்கள்
மகா கும்பமேளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
18 Feb 2025 2:48 AM
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 10:15 AM
தொடர் மழை: கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
20 Nov 2024 3:25 AM
"போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
யோகி பாபு நடித்த "போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
28 Sept 2024 11:02 AM
'போட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
30 July 2024 11:30 AM
'போட்' படத்தின் டிரெய்லர் வெளியானது
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘போட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
26 July 2024 1:55 PM
"போட்" படத்தின் புரோமோ பாடல் வெளியீடு
யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு "போட்" படத்தின் "வாடா வா" என்ற புரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
22 July 2024 3:15 PM
'போட்' படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு!
யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
18 July 2024 10:38 AM
'போட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது
யோகி பாபு நடித்துள்ள 'போட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
13 July 2024 3:30 PM
யோகி பாபுவின் 'போட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘போட்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
8 July 2024 12:15 PM