ரூ.17 கோடி முறைகேடு; பி.எம்.டி.சி. அதிகாரி கைது
போலி கையெழுத்துகளை பயன்படுத்தி ரூ.17 கோடி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக பி.எம்.டி.சி. ஓய்வுப்பெற்ற முதன்மை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
5 Oct 2023 2:21 AM ISTகர்நாடகம் முழுவதும் இன்று முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் கோலாகல விழாவில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கிவைக்கிறார்.
11 Jun 2023 4:45 AM ISTகர்நாடகத்தில் நாளை முதல் பெண்கள் இலவச பயண திட்டம் தொடக்கம்...
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம் தொடங்கப்பட உள்ளது.
10 Jun 2023 3:11 AM ISTகர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம்
சம்பள உளர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
15 March 2023 3:32 AM ISTபி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் பெயரில் அதிகாரிகள், ஊழியர்கள் மோசடி
பெங்களூருவில் பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் பெயரில் அதிகாரிகள், ஊழியர்கள் மோசடி செய்துள்ளனர்.
28 Jan 2023 2:09 AM ISTபெங்களூருவில் ஏ.சி. பஸ் பாஸ் கட்டணம் திடீர் உயர்வு
பெங்களூருவில் ஏ.சி. பஸ்களில் பாஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
31 Dec 2022 3:12 AM ISTவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட 500 போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ் ரெட்டி உறுதிபட தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 12:15 AM ISTமோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலி
மோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.
30 Nov 2022 12:15 AM ISTபி.எம்.டி.சி. பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை சாவு
அரசு பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை பலியானார்.
2 Sept 2022 2:37 AM ISTகே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிப்பு
கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி. பஸ்களில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2022 2:20 AM IST