ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய மகிழ்ச்சியான ஞாயிறு

ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு'

திருப்பூரில் ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு' நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
9 July 2023 6:00 PM IST