
உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரிமைப் பறிப்பை உரக்க முழங்கிடுவோம், உரிமைகளை வென்றிடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 11:53 AM
மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னாள் எம்.பி வீட்டருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
27 March 2025 5:38 AM
டெல்லி புறப்பட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
27 March 2025 2:10 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.
26 March 2025 6:05 PM
பரபரப்பாகும் அரசியல் களம்: நாளை டெல்லி செல்கிறார் அண்ணாமலை
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 3:07 PM
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
26 March 2025 5:57 AM
2026 சட்டசபை தேர்தல் கூட்டணி: பா.ஜ.க. வைத்த முதல் குறி அ.தி.மு.க., அடுத்தது..?
தமிழகத்தில் முக்கிய கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று பாஜக கருதுகிறது.
26 March 2025 5:32 AM
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 March 2025 5:35 PM
இந்தித் திணிப்பு நடப்பதே, தி.மு.க.வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் - அண்ணாமலை
ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 March 2025 8:39 AM
ரூ.1 லட்சம் கோடியில் டெல்லி பட்ஜெட்: முதல் மந்திரி ரேகா குப்தா தாக்கல் செய்தார்
கடந்த நிதி ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட 31.5 சதவீதம் கூடுதல் தொகையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25 March 2025 8:08 AM
இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை
இந்து சமய அறநிலையத்துறையை சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்கு செல்வது உறுதி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 March 2025 7:40 AM
27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை 27-ந் தேதி கன்னியாகுமரி செல்கிறார்.
24 March 2025 7:55 AM