காமெடி நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்
இளையராஜாவின் பயோபிக் படத்தை தொடர்ந்து காமெடி நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
15 Dec 2024 6:56 AM ISTவிரைவில் படமாகும் ஹர்பஜன் சிங்கின் வாழ்க்கை வரலாறு - நடிகர் யார் தெரியுமா?
ஹர்பஜன் சிங் தற்போது ஓவியாவுடன் இணைந்து 'சேவியர்' படத்தில் நடித்து வருகிறார்.
1 Dec 2024 2:51 PM ISTமைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2024 11:00 AM ISTமறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அமீர்கான்?
மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Oct 2024 11:54 AM ISTஉங்கள் சுயசரிதை படத்தில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? ராகுல் டிராவிட் பதில்
ராகுல் டிராவிட்டிடம், உங்களின் வாழ்க்கையை படமாக எடுத்தால் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
22 Aug 2024 7:07 PM ISTபிரபல நடிகையின் வேடத்தில் நடிக்க விரும்பும் ராஷ்மிகா
குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகைக்கும் இருக்கும் என்று ராஷ்மிகா கூறினார்.
8 July 2024 7:33 AM IST'ஏஐ' தொழில்நுட்பத்தில் சினிமா படமாகும் ரஷிய அதிபர் புதின் வாழ்க்கை
புதின் வாழ்க்கை படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர உள்ளது.
13 May 2024 7:02 AM IST'யுவன் சங்கர் ராஜா வாழ்க்கை படத்தை நான்தான் இயக்குவேன்' - டைரக்டர் இளன்
யுவன்சங்கர் ராஜாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 May 2024 2:25 AM ISTரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படம் உருவாகிறது... ஸ்கிரிப்ட் பணிகள் தொடக்கம்
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 7:24 PM ISTஸ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் - போனி கபூர்
நான் உயிரோடு இருக்கும் வரை ஶ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
3 April 2024 9:29 PM IST'எனது தனிப்பட்ட பயணம் இசை ஆர்வலர்களின் மனதை தொடும் கதையாக மாறுகிறது' - இளையராஜா நெகிழ்ச்சி
‘இசைஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.
20 March 2024 8:50 PM ISTபடமாகிறதா டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை...? விறுவிறுப்பாக நடைபெறும் நடிகர் தேர்வு
இந்த படத்தை பல வெற்றி படங்களை இயக்கிய சேரன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
23 Jan 2024 2:40 PM IST