ஆண்டிப்பட்டி பேரூராட்சியில்  குப்பைகளில் இருந்து மண்புழு, உயிர்ச்சத்து உரங்கள் தயாரிப்பு

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளில் இருந்து மண்புழு, உயிர்ச்சத்து உரங்கள் தயாரிப்பு

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரம் மற்றும் உயிர்ச்சத்து உரங்களை பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
19 Jun 2022 9:49 PM IST