வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு
தி.மு.க., காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் உள்ளனர்.
9 Aug 2024 4:12 PM ISTமதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்
விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மதுவிலக்கு திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
29 Jun 2024 7:38 AM ISTதாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்
எல்.ஜி.பி.டி.க்யூ+ தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.
27 March 2024 3:28 PM ISTபோட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
முறைகேடு செய்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
9 Feb 2024 9:28 PM ISTபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
31 Jan 2024 5:39 AM IST76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2023 5:47 AM ISTமசோதாக்கள் விவகாரம்.. முதல்-மந்திரியை சந்தித்து பேசுங்கள்: கேரள கவர்னருக்கு ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்றம்
மசோதாக்கள் மீது கேரள கவர்னர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர்.
29 Nov 2023 2:24 PM ISTகவர்னர் பதவியை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது: ஜவாஹிருல்லா பேச்சு
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசினார்.
18 Nov 2023 11:14 AM ISTகோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
நாகர்கோவிலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் ேதடி வருகிறார்கள்.
27 Oct 2023 12:15 AM ISTகுளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 12:15 AM ISTகுருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 3:05 AM ISTகோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 1:02 AM IST