நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்

நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்

சாயல்குடி அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jan 2023 12:13 AM IST