நாமக்கல்லில்  28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்  காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாமக்கல்லில் 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாமக்கல்லில் காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 July 2022 7:30 PM IST