தமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை - அரசுக்கு தொழிலாளர்கள் நன்றி
நிலையான வருமானத்தை ஈட்டி, தொழிலாளர்கள் கண்ணியமிக்க வகையில் வாழ முடியும் என்று பைக் டாக்சி தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
17 Dec 2024 8:15 PM ISTதமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது - அமைச்சர் சிவசங்கர்
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 12:42 PM ISTபைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்... வீடியோ வெளியிட்டு இளைஞர் எச்சரிக்கை
பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றுவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.
5 Aug 2024 3:56 AM IST"பைக் டாக்சி" படக்கதையைக் கேட்டு அழுதுவிட்டேன் - நடிகர் வையாபுரி
கண்டிப்பாக "பைக் டாக்சி" வெற்றிப்படமாக அமையும் என்று வையாபுரி கூறினார்.
16 March 2024 7:27 AM IST'பைக் டாக்சி' பயணம் பாதுகாப்பா? ஆபத்தா?
பைக் டாக்சி பயணம் பாதுகாப்பானதா, இல்லையா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
7 Dec 2022 2:54 AM IST'பைக் டாக்சி'யில் பயணம் செய்த கேரள இளம்பெண் கூட்டு பலாத்காரம்
பெங்களூருவில், ‘பைக் டாக்சி’யில் பயணம் செய்த கேரள இளம்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த ஓட்டுனர், பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
30 Nov 2022 12:15 AM IST