
பீகார்: 12-ம் வகுப்பு வாரிய தேர்வில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் சாதனை
பீகாரில் 12-ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவில், ஆட்டோ ஓட்டுநரின் மகளான ரோஷ்னி குமாரி, மாநில அளவில் வர்த்தக பாட பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
25 March 2025 4:42 PM
தேசிய கீதத்தை அவமதித்தாரா? நிதிஷ்குமார் மீது தவறு இல்லை; ஜிதன் ராம் மஞ்சி கருத்து
தேசிய கீதத்தை எப்படி மதிக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கூறியுள்ளார்.
23 March 2025 6:57 PM
பீகார்: பெண் மருத்துவர் படுகொலையில் சதி திட்டம்...? தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
பீகாரில் தனியார் மருத்துவமனையின் பெண் இயக்குநர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சதி திட்டம் உள்ளது என தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
23 March 2025 11:02 AM
பீகாரில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம்; ஐகோர்ட்டு உத்தரவு
பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
22 March 2025 10:20 AM
பீகார்: மத்திய மந்திரியின் சகோதரர் மகன் சுட்டுக்கொலை
மத்திய மந்திரி நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 March 2025 9:28 AM
மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
ரெயில்வே குரூப்-டி தேர்வு எழுதியவர்களிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்று, பணிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
9 Jan 2024 9:30 AM
ரீல்ஸ்சை ரியலாக மாற்றிய மனைவி: கணவருக்கு நேர்ந்த கொடூரம்
ராணி குமாரிக்கு 9,500க்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.
9 Jan 2024 3:44 PM
காதல் திருமணம்: மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் சுட்டுக்கொன்ற பெண்ணின் குடும்பத்தினர் - கொடூர சம்பவம்
சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
10 Jan 2024 7:32 AM
பீகார்: பள்ளியில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தால் மாணவர்கள் பாதிப்பு - 18 பேர் மருத்துவமனையில் அனுமதி
பூச்சிக்கொல்லி மருந்தால் மாணவர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2024 9:14 AM
பீகாரில் ராகுல்காந்தியின் நியாய யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என தகவல்
"இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Jan 2024 10:59 AM
முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்குமார் ?
பீகார் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன் நிதிஷ் குமார் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
25 Jan 2024 5:44 PM
பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
நிதிஷ்குமாரின் அரசியல் நகர்வுகள் பேசுபொருளாகியுள்ள நிலையில் பாஜக செயற்குழு கூடுகிறது.
26 Jan 2024 12:32 PM