மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் கமல்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்த சீசனை மீண்டும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
26 Nov 2024 7:04 PM ISTகாதலியை கரம்பிடித்த 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனியின் திருமணம் இன்று நடைபெற்றது.
7 Nov 2024 5:24 PM ISTபார்த்திபனின் உதவி இயக்குநரை மணந்த 'பிக்பாஸ்' விக்ரமன்
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற விக்ரமனுக்கும், உதவி இயக்குநரான ப்ரீத்தி கரிகாலனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
5 Nov 2024 4:29 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
6 Aug 2024 6:27 PM ISTநடிகர் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம் செய்ததை அறிவித்துள்ளார்.
17 Jun 2024 3:06 PM ISTபிக்பாஸ் குழுவினருக்கு விருந்தளித்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
16 Jan 2024 9:05 PM ISTகமல்ஹாசன்-மாயா குறித்து சர்ச்சை காமெடி... மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி...!
இந்த சீசனில் தொகுப்பாளர் கமலின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
13 Jan 2024 8:39 PM ISTஹீரோயின் ஆனார் பிக்பாஸ் பூர்ணிமா... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'செவப்பி' திரைப்படம்...!
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
11 Jan 2024 4:10 PM ISTதோழிக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்; சர்ச்சையில் சிக்கிய யாஷிகா
யாஷிகா ஆனந்த் தனது தோழிக்கு கண்கள் மூடி லயித்தபடி உதட்டுடன் உதடு சேர்த்து யாஷிகா ‘காதல்’ முத்தம் கொடுத்துள்ள படமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்று சர்ச்சையானது.
29 July 2022 11:07 AM IST