நீண்ட கால காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் பிரபலம் நடிகர் கவின்

நீண்ட கால காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் பிரபலம் நடிகர் கவின்

நடிகர் கவின் தனது நீண்ட கால காதலியான மோனிகா டேவிட்டை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார்.
20 Aug 2023 12:53 PM GMT