125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் குஜராத் கடற்கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்..!

125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மழையுடன் குஜராத் கடற்கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்..!

புயல் கரை கடக்கத் தொடங்கியதை அடுத்து பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது.
15 Jun 2023 10:56 PM IST
அச்சுறுத்தும் பிபோர்ஜாய் புயல்: குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

அச்சுறுத்தும் பிபோர்ஜாய்' புயல்: குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

புயலை சமாளிக்க குஜராத் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
13 Jun 2023 11:57 PM IST
பிபோர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வரும் 15-ந்தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

பிபோர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வரும் 15-ந்தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

மிக தீவிர புயலான பிபோர்ஜாய், வரும் 15-ந்தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
11 Jun 2023 7:07 AM IST
பிபோர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும்  தீவிரமடையும்: வானிலை மையம் தகவல்

பிபோர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: வானிலை மையம் தகவல்

மிக தீவிர புயலான பிபர்ஜாய், .அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடைம் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
10 Jun 2023 6:18 AM IST
கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய் புயல்,- வானிலை மையம் தகவல்

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய்' புயல்,- வானிலை மையம் தகவல்

மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜாய்' புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது.
9 Jun 2023 9:50 AM IST
மிக தீவிர புயலாக வலுவடைந்தது பிபோர்ஜோய் புயல்.!

மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'பிபோர்ஜோய் புயல்.!

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
8 Jun 2023 6:24 AM IST
பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 9:50 AM IST