குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடந்தது: 22 பேர் காயம், 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன

குஜராத்தில் 'பிபர்ஜாய்' புயல் கரையை கடந்தது: 22 பேர் காயம், 940 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பேய்மழை பெய்தது.
16 Jun 2023 4:28 AM IST