ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும்
கே.ஜி.எப். பட இசையை பயன்படுத்திய வழக்கில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Nov 2022 3:07 AM ISTஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை
ராய்ச்சூரில் நேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிறைவு பெறுகிறது.
23 Oct 2022 2:57 AM ISTராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீட்டர் தூர மைல்கல்லை எட்டியது
தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீட்டர் மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.
16 Oct 2022 12:15 AM ISTகா்நாடகத்தில் 6-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை
கர்நாடகத்தில் 6-வது நாளாக நேற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடந்தது. அவர் மாணவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
8 Oct 2022 3:46 AM ISTகாங்கிரஸ் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது; ராகுலுடன் சோனியாகாந்தியும் பங்கேற்றார்
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் பாதயாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ராகுலுடன் சோனியா காந்தியும் பங்கேற்று நடந்து சென்றார்.
7 Oct 2022 2:47 AM ISTசோனியா காந்தியை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
சோனியா காந்தி மைசூருவிலேயே ஓய்வு எடுப்பதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
4 Oct 2022 2:55 AM ISTராகுல் காந்தியின் நடைபயணத்தால் பாஜக அச்சம் அடைந்துள்ளது: காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்
7 Sept 2022 2:45 PM IST