நடிகை திவ்யா உன்னி தலைமையில் நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை
கொச்சியில் 11 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
31 Dec 2024 4:10 PM IST90 வயதில் பரதநாட்டியம்... ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை வைஜெயந்தி மாலா
90 வயதாகும் வைஜெயந்திமாலா சமீபத்தில் பரதம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வயது என்பது வெறும் எண் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவரது பரதநாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது
2 March 2024 7:08 PM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 10:47 PM ISTஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
22 Oct 2023 3:00 AM ISTநாடுகள் கடந்து நடனக்கலை வளர்க்கும் ஜெயந்தி யோகராஜா
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திரிவண்ணம் எனும் நிகழ்ச்சியில், புதிதாக 'சரஸ்வதி சபதம்' எழுதி அரங்கேற்றினேன். மகாபாரதத்தில் உள்ள அம்பை, அம்பிகா, அம்பாலிகா கதாபாத்திரங்களை கொண்டு பெண்ணின் மனவலிமை எனும் நாட்டிய நாடகத்தை தயாரித்தேன்.
20 Aug 2023 7:00 AM ISTசுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரில் 480-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 480-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேசபக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர்.
14 Aug 2023 5:35 AM ISTசேலம்: பாரதியார் பாடலை பாடியபடி 1,550 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை
சேலம் மாவட்டத்தில் பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Oct 2022 5:52 PM ISTநடிகை சொர்ணமால்யா பரதநாட்டியம்
மன்னர் நூற்றாண்டு விழாவையொட்டி நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.
26 Jun 2022 1:13 AM IST