இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து நாளை அறிமுகம்
உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
25 Jan 2023 7:34 PM ISTநாசி வழி கொரோனா தடுப்பூசி: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான விலை நிர்ணய விவரம் வெளியீடு
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
27 Dec 2022 2:42 PM ISTஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தத்தால் அனுமதி அளிக்கப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாகவே விரைவாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்களை மத்திய அரசு மறுத்து உள்ளது.
18 Nov 2022 12:00 AM ISTகொரோனாவுக்கு மூக்குவழி தடுப்பு மருந்து: இந்தியாவில் அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2022 6:32 AM IST