ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் நடித்த  நடிகை விபத்தில் காயம்

ஜெயலலிதாவின் 'பயோபிக்' படத்தில் நடித்த நடிகை விபத்தில் காயம்

விளையாடும் போது விபத்தில் சிக்கிய இந்தி நடிகை பாக்யஸ்ரீக்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது.
15 March 2025 8:21 AM