நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது

தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Jan 2023 2:23 AM IST