பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
21 March 2024 8:33 AM IST
உக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு

உக்ரைன் போர் எதிரொலி: நோபல் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு

நோபல் பரிசளிப்பு விழாவிற்கு ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு அழைப்பு இல்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
4 Sept 2023 2:10 AM IST
பெலாரசுக்குச் செல்கிறார், வாக்னர் தலைவர்: அவர் மீதான வழக்கு கைவிடப்படும் - கிரெம்ளின் அறிவிப்பு

பெலாரசுக்குச் செல்கிறார், வாக்னர் தலைவர்: அவர் மீதான வழக்கு கைவிடப்படும் - கிரெம்ளின் அறிவிப்பு

வாக்னர் தலைவர் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் கிரெம்ளின் அறிவித்துள்ளது.
25 Jun 2023 2:39 AM IST
பெலாரஸ் எல்லை அருகே பதற்றம்; ரஷியாவுக்கு போட்டியாக உக்ரைனிய படைகள் குவிப்பு

பெலாரஸ் எல்லை அருகே பதற்றம்; ரஷியாவுக்கு போட்டியாக உக்ரைனிய படைகள் குவிப்பு

உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லை அருகே உக்ரைனிய அரசு தனது படைகளை குவித்து உள்ளது என ரஷியா அறிவித்து உள்ளது.
19 Jun 2023 9:53 AM IST
பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு; புதின் அதிரடி அறிவிப்பு

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு; புதின் அதிரடி அறிவிப்பு

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பெலாரஸ் நாட்டுக்கு ரஷியா அனுப்பி வைத்து உள்ளது.
17 Jun 2023 8:04 AM IST
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி

சீன வீராங்கனை கின்வென் செங்கை வீழ்த்தி அஸரென்கா கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
6 Jan 2023 1:58 AM IST
உக்ரைன் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய பெலாரஸ்

உக்ரைன் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய பெலாரஸ்

உக்ரைன் எல்லையில் இருந்து தொலைவில் அமைந்துள்ள பெலாரஸ் நாட்டின் ஹர்பச்சா நகர வான்பரப்புக்குள் நுழைந்த அந்த ஏவுகணையை பெலாரஸ் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
30 Dec 2022 11:43 PM IST