அழகை அதிகரிக்கும் கடுகு எண்ணெய்
தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் பொலிவில்லாத கூந்தலுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும்.
17 Sept 2023 7:00 AM ISTமுக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
27 Aug 2023 7:00 AM IST'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்
நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.
29 Jan 2023 7:00 AM ISTமாலை நேர மேக்கப்
மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம்.
9 Oct 2022 7:00 AM IST