
நிலத்தகராறில் இளைஞர் அடித்துக் கொலை
நிலத்தகராறில் 28 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2024 1:32 AM
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்
கடலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அடித்துக் கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
15 May 2024 5:22 PM
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்
இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4 Feb 2024 8:21 PM
தாயிடம் தகராறு செய்த தம்பியை அடித்துக்கொலை செய்த அண்ணன்...
தாயிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Jan 2024 1:51 AM
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 7:08 AM
என்ஜினீயர் அடித்துக்கொலையா?
உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Oct 2023 7:45 PM
குடும்பத்தகராறில் பெண் அடித்துக்கொலை
ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 9:15 PM
புழல் அருகே குடிபோதை தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை - நண்பர் கைது
குடிபோதை தகராறில் பெயிண்டரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 9:19 AM
காவலாளி அடித்துக்கொலை; சக ஊழியர் போலீசில் சரண்
மீஞ்சூர் அருகே காவலாளி உடன் வேலை பார்த்த மற்றொரு காவலாளியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.
17 Sept 2023 7:19 AM
பழ வியாபாரி அடித்துக்கொலை
தாம்பரம்,சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், ஐயர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 70). சேலையூர் பகுதியில் தள்ளு வண்டியில் பழ...
12 Aug 2023 7:48 AM
கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது
திருவொற்றியூரில் கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2023 1:15 AM
வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
பூந்தமல்லி அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2023 6:54 AM