சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த கார்: டிரைவர் சடலமாக மீட்பு
சென்னை துறைமுகத்தில் கடுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்த சம்பவத்தில் டிரைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
19 Dec 2024 12:11 AM ISTசென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும்போது கடலில் விழுந்த கார்: டிரைவரை தேடும் பணி தீவிரம்
சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும்போது கார் கடலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Dec 2024 1:30 AM ISTபூம்புகாரில் கடல் உள்வாங்கியது
மீனவர்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் நடுவே நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
29 Nov 2024 1:55 AM ISTபாலவாக்கத்தில் கிரேன் மூலம் தூக்கியபோது கீழே விழுந்து விநாயகர் சிலை சேதம்: போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என குற்றச்சாட்டு
விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
15 Sept 2024 7:56 PM ISTகடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 July 2024 6:25 AM ISTதிருச்செந்தூரில் மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் கவனமுடன் புனித நீராட அறிவுறுத்தல்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2024 1:42 AM ISTதமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை
கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 2:38 PM ISTஇரவில் கடற்கரைக்கு செல்லலாமா..? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு
இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாதென காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 May 2024 11:54 PM ISTசென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி; ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல்
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 5:58 PM ISTகூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் -ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
ஆஸ்திரேலியா கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பதற்றம் நிலவியது.
26 April 2024 10:55 AM ISTமயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் விசாரணை
கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 April 2024 12:49 AM ISTமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்
கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.
19 March 2024 2:07 PM IST